சமூக வலைத்தளங்களில் உலாவரும் ரஞ்சனின் குரல் பதிவுகள்! சிக்கிய பெண்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு ஒன்று தொடர்பில் தமக்கு பின் பதவிக்கு வரும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜெயமானேயை எவ்வாறு அனுகவேண்டும் என்று முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவுரைக் கூறிய குரல் பதிவுகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகள் உட்பட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய தொலைபேசி குரல் பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே தில்ருக்ஷியுடன் அவர் உரையாடிய குரல் … Continue reading சமூக வலைத்தளங்களில் உலாவரும் ரஞ்சனின் குரல் பதிவுகள்! சிக்கிய பெண்!!